Shop

Mudavattukaal Kilangu / முடவாட்டுக்கால் கிழங்கு (ஆகாயராஜன்)

(1kg)

Original price was: ₹350.00.Current price is: ₹245.00.

Estimated delivery dates: Wednesday 12. November - Thursday 13. November

Yercaud Mudavattukkal Kilangu கற்பமூலிகை /ஆகாயராஜன் கிழங்கு / /முடவாட்டுக்கால் கிழங்கு /ஆட்டுக்கால் கிழங்கு (Drynaria quercifolia) என்பது தமிழ்நாட்டு மலைப்பகுதிகளில் கிடைக்கும் ஒரு வகை பெரணித் தாவரத்தின் கிழங்கு ஆகும். இக்கிழங்கை கொல்லிமலையில் முடவன் ஆட்டுக்கால், ஆட்டுக்கால் கிழங்கு என்றும் ஏற்காடு சேர்வராயன் மலைப் பகுதியினர் ஆட்டுக்கால் என்றும் அழைக்கின்றனர். இக்கிழங்குகள் பார்ப்பதற்குக் கம்பளி போர்த்தியதுபோல மெல்லிய இழைகளுடன் ஆட்டுக்கால் போன்றே காணப்படும்.

முடவாட்டுக்கால் கிழங்கு (ஆகாயராஜன்) – நலமே நலம் இயற்கை விளைபொருள் அங்காடி,சேலம்.
செம்பு, தங்கம், கால்சியம் இரும்பு, பாறைகளில் உள்ள சில சிலிகா அயனி போன்ற கர்ப்ப மூலிகைகளை உறிஞ்சி வாழும் தாவரம் இது.
சித்தர்களால் கண்டறியப்பட்ட மூலிகை கிழங்கு. முடம் நீக்கும் அருமருந்து.

இந்தக் கிழங்கைக் கொண்டு கொல்லிமலையில் சூப் செய்யப்படுகிறது இந்த சூப்பின் சுவை அப்படியே ஆட்டுக்கால் சூப்பின் சுவையை ஒத்த‍தாக இருக்கும். மேலும் இக்கிழங்கு மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படுகிறது. இதனால் மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல், செரிமான உபாதைகள் போன்றவை குணமாகும்.

Availability:90 in stock

Weight 1 kg
Customer reviews
0
0 ratings
5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%
Reviews

There are no reviews yet.

Write a customer review
Be the first to review “Mudavattukaal Kilangu / முடவாட்டுக்கால் கிழங்கு (ஆகாயராஜன்)”
Your recently viewed items
Add To Cart This product has multiple variants. The options may be chosen on the product page
1
Original price was: ₹25.00.Current price is: ₹10.00.
0
Price range: ₹20.00 through ₹70.00
Add To Cart This product has multiple variants. The options may be chosen on the product page
0
Original price was: ₹80.00.Current price is: ₹69.00.
1
Original price was: ₹15.00.Current price is: ₹10.00.
Products in My Cart!
Home
Account
7
Orders
Tracking
Search
×
7