Shop

Red Ponnanganni Keerai / சிவப்பு ரக பொன்னாங்கண்ணி கீரை(250g)

(1 Bunch)

Original price was: ₹30.00.Current price is: ₹19.00.

Estimated delivery dates: Wednesday 19. November - Thursday 20. November

நாட்டு ரக பொன்னாங்கண்ணி கீரை. பொன்னாங்கண்ணி கீரை, கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது.

பொன்னாங்கண்ணி சாறு ஒன்று அல்லது இரண்டு பூண்டுப்பற்களுடன் சாப்பிட்டு வந்தால் காய்ச்சல், தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா போன்றவை குணமாகும்.

பொன்னாங்கண்ணி கீரை மற்றும் செடியின் மென்மையான தண்டுகளை சாப்பிடுவது பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவுகிறது. இது கல்லீரலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதோடு தாய்ப்பாலை மேம்படுத்துகிறது. இளந்தாய்மார்களுக்கு பொன்னாங்கண்ணி கீரையை அடிக்கடி கொடுக்க வேண்டும்.

Availability:87 in stock

Weight 0.4 kg
Products in My Cart!
Home
Account
1
Orders
Tracking
Search
×
1