| Weight | N/A |
|---|---|
| weight | 1 liter, 1/2 liter |
Shop
“Kimia Black Date fruit / கிமியா பேரீச்சம்பழம் (500g)” has been added to your cart. View cart
₹60.00 – ₹120.00Price range: ₹60.00 through ₹120.00
பதநீர் பனையில் இருந்து கிடைக்கின்ற பானம். பனைகளின் பாளைகளைச் சீவி, நுனியில் வடியும் நீரைச் சுண்ணாம்பு தடவிய பானைகள் மூலம் சேகரிப்பார்கள். இனிப்புச் சுவையுடன் கூடிய இந்தத் திரவமே பதநீர்.
உடல் மெலிந்தவர்களுக்குச் சிறந்த ஊக்கம் தரும். சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளையும் குணப்படுத்தும். வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகளைக் குணப்படுத்தும். Tag: Pathaneer Online
பதநீரை, பழைய கஞ்சியுடன் சேர்த்துப் புளிக்க வைத்து ஆறாத புண்கள், கொப்புளங்கள் மீது தடவிவந்தால் குணம் கிடைக்கும்.
சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால், இதில் உடம்புக்குத் தேவையான கால்சியம் கிடைக்கிறது. எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் பதநீருக்கு உண்டு.
பதநீரை 48 நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால், மேக நோய்கள் தணியும். பெண்களைப் படுத்தும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்கு இது நல்ல மருந்து.
உடலுக்குக் குளிர்ச்சி தரும். மலச்சிக்கலைத் தீர்க்கும். கழிவு அகற்றியாகவும் வியர்வை நீக்கியாகவும் செயல்படும். உடல் வீக்கம், வயிறு தொடர்பான பிரச்னைகளையும் கட்டுப்படுத்தும்.
வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர இரத்த கடுப்பு, மூல சூடு தணியும்.
மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண், வெப்ப கழிச்சல், சீத கழிச்சல் நீங்கும்.
SKU: palm-wine-பதநீர்
Categories: Fresh Fruits / பழ வகைகள், Seasonal Fruits / பருவகால பழங்கள், Traditional foods | பாரம்பரிய உணவுகள்
Tags: neera, Palm wine, Panaineer, Pathaneer Online, Pathanir, பதநீர்
Your recently viewed items
Carom seeds / ஓமம் (100g)
(100g)
0
Add To Cart
This product has multiple variants. The options may be chosen on the product page
Add To Cart
This product has multiple variants. The options may be chosen on the product page
Add To Cart
This product has multiple variants. The options may be chosen on the product page
Hand made Puffed Rice / பொரி (500g)
(Approx 500gms)
Rated 5.00 out of 5
1
Quail eggs / காடை முட்டை (36eggs)
(30 Eggs)
0
Pineapple / அன்னாச்சி பழம் (1 Whole Fruit)
(1 Whole Fruit)
Rated 5.00 out of 5
1
Add To Cart
This product has multiple variants. The options may be chosen on the product page
Related products
Kimia Black Date fruit / கிமியா பேரீச்சம்பழம் (500g)
( Approx 500gms)
0
Add To Cart
This product has multiple variants. The options may be chosen on the product page
Guava Fruits / கொய்யாப்பழம்
(Approx 1kg)
Rated 5.00 out of 5
1
Add To Cart
This product has multiple variants. The options may be chosen on the product page
Add To Cart
This product has multiple variants. The options may be chosen on the product page
Plums Fruits (500g)
(Approx 500gms)
0
Jackfruit / பலாப்பழம் சுளைகள்(300g)
(Approx 4 Pieces)
Rated 5.00 out of 5
1
Add To Cart
This product has multiple variants. The options may be chosen on the product page
Watermelon / தர்பூசணி

Sapota / சப்போட்டா பழம்
(Approx 1kg)
Rated 5.00 out of 5
2
Add To Cart
This product has multiple variants. The options may be chosen on the product page
Red Delicious Apple / ரெட் டெலிசியஸ் ஆப்பிள்
(2/5 fruits)
0
Add To Cart
This product has multiple variants. The options may be chosen on the product page
Lemon எலுமிச்சை பழம்
(2/250g/1kg)
Rated 5.00 out of 5
1
Add To Cart
This product has multiple variants. The options may be chosen on the product page
Seedless Green grapes / பச்சை திரச்சை
(500g / 1kg)
0
Add To Cart
This product has multiple variants. The options may be chosen on the product page
Fig Fruits / அத்திப்பழம்(200g)
(200gms)
Rated 5.00 out of 5
2
Add To Cart
This product has multiple variants. The options may be chosen on the product page
Tender Coconut / இளநீர்
(1 Piece)
Rated 5.00 out of 5
1
Add To Cart
This product has multiple variants. The options may be chosen on the product page
Sweet tamarind / இனிப்பு புளி (250g)
(Approx 250g)
0
Dragon fruit / விருத்திரப்பழம் (2 fruits)
(2 fruits)
0
Pomelo fruit / பப்ளிமாஸ் (1fruit)
(1fruit)
0
Mangoes / மாம்பழம்
(Approx 1kg)
Rated 5.00 out of 5
1
Add To Cart
This product has multiple variants. The options may be chosen on the product page

Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review