Shop

fresh Baby Cucumbers / வெள்ளரி பிஞ்சு

(1kg)

Original price was: ₹150.00.Current price is: ₹130.00.

Estimated delivery dates: Wednesday 12. November - Thursday 13. November

Baby Cucumbers / வெள்ளரி பிஞ்சு. வெள்ளரி பிஞ்சு நீர்ச்சத்து மிக்க காய்கறிகளில் முதன்மையானது. முக்கியமானது. வெள்ளரிக்காய் கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க உதவும் முக்கியமான காய்கறி என்று சொல்லலாம். உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்துக்கும் வெள்ளரிக்காய் பெரிதும் உதவும். சுண்டக்காய் குடும்பத்தை சேர்ந்தது வெள்ளரிக்காய் பரவலாக பயிரிடப்படுகிறது.இது எளிதாக கிடைக்கும் காய்கறியும் கூட. வெள்ளரிக்காய் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீசு, காப்பர், காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வெள்ளரிக்காய் ஆரோக்கிய நன்மைகள் இதய நோய் அபாயத்தை குறைத்தல், ஆரோக்கியமான எடை மேலான்மை, உடலை நச்சுத்தன்மையிலிருந்து வெளியேற்றுதல்.கண் ஆரோக்கியத்தை பராமரித்தால் இரத்தத்தை சுத்தம் செய்தல் மற்றும் புற்றுநோய்க்கு சிகிச்சையளித்தல் போன்ற நன்மைகளும் வெள்ளரிக்காயில் உண்டு.

தொப்பை குறைய தினமும் Baby Cucumbers சேர்ந்த நீர் குடிப்பதன் மூலம் பலன் பெறலாம். வெள்ளரிக்காயில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.

வெள்ளரிக்காயில் மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. இது இரத்த அழுத்த அளவை பராமரிக்கிறது. இது தம்னிகளில் உள்ள அழுத்தத்தையும் குறைத்து நீரேற்றமாக வைத்திருக்கிறது. உயர் இரத்த அழுத்தம் கொண்டிருப்பவர்களுக்கு வெள்ளரிக்காய் பரிந்துரைக்க காரணம் இதுதான்.

வெள்ளரிக்காய் அழகு தயாரிப்பில் முக்கியமானது. வெள்ளரிக்காயை மசித்து கூழாக்கி ஃபேஸ் பேக் தயாரிக்கப்படுகிறது. இதனால் சருமம் புத்துணர்ச்சியாக இருக்கிறது.

முகம், கண்கள் மற்றும் கழுத்துப்பகுதியில் வெள்ளரிக்காய் மசித்த விழுதை தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை விட்டு குளிர்ந்த நீரில் கழுவி எடுத்தால் சருமத்துக்கு சிறந்த டானிக் கிடைக்கும்.

வெள்ளரிக்காயை வழக்கமாக சருமத்துக்கு பயன்படுத்தும் போது பருக்கள் ப்ளாக்ஹெட்ஸ், மற்றும் சருமத்தில் சுருக்கங்களை தடுக்கிறது.

கீரை, கேரட் மற்றும் கீரை சாறுடன் கலக்கும் போது இந்த வெள்ளரி முடி வளர்ச்சியின் சேதத்தை சரி செய்கிறது. கீரை உடன் சம அளவு வெள்ளரி சாறு எடுக்கும் போது இது பிற கோளாறுகளை குணப்படுத்தும்.

வெள்ளரிக்காயில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் மற்றும் காஃபிக் அமிலம் உடலின் தசை நார்கள், குருத்தெலும்பு, தசை நாண்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன. வெள்ளரிக்காயில் சிலிக்காவும் உள்ளது.

இது இணைப்பு திசுக்களை உருவாக்க உதவுகிறது. இது பலவீனமான எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. வெள்ளரி இலைகளின் புதிய சாறுடன் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மூன்றூ அவுன்ஸ் வீதம் குடித்து வந்தால் இது காலராவை போக்க உதவும் மருந்தாக இருக்கும்.

ஹோலிடோசிஸ் பிரச்சனைகளை குணப்படுத்த வெள்ளரிக்காய் சிறந்த உணவு. வெள்ளரிக்காயை மென்று சாப்பிடுவதன் மூலம் வாய் துர்நாற்றம் சரியாகும். இது பாக்டீரியாவிலிருந்து விடுபட உதவும்.

வெள்ளரிக்காய், பீட்ரூட் மற்றும் செலரி சாறு யூரிக் அமிலத்தின் சேர்க்கையை குறைக்கிறது. இதனால் கீல்வாதம் மற்றும் பிற கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

Baby Cucumbers  / வெள்ளரிக்காய் தாகத்தை தணிக்க உதவும் வெள்ளரிக்காய் உடலில் எரிச்சலை உணரும் போது மருந்தாக அளிக்கப்படுகிறது.

வெள்ளரிக்காயின் சாறு உடலில் எரிச்சலை தணிக்கிறது. சிறுநீர் பாதை எரிச்சல், சிறுநீரக கல் போன்றவற்றுக்கு வெள்ளரிக்காய் விதைகள் அதிக நன்மை அளிக்கிறது.

தயிரில் இந்த வெள்ளரி விதைகளை எடுத்துகொள்வதன் மூலம் சிறுநீர்க்குழாயில் உள்ள கல்லை கரைக்கவும் இவை உதவும்.

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் சிறுநீரக கல் கொண்டிருப்பவர்களுக்கு அரிசி சாதத்துடன் வெள்ளரிக்காய் துண்டுகள் சேர்ர்த்து கொடுப்பதன் மூலம் தீர்வாக இருக்கிறது.

அதிக தாகம் எடுக்கும் போது வெள்ளரிக்காயின் விதைகள் தாகத்தை போக்க உதவும். வெள்ளரிக்காய் விதைகளின் தூள் தசைகளின் பொதுவான பலவீனத்தை போக்க 3 முதல் 5 கிராம் அளவுகளில் எடுக்கப்படுகிறது.

தூக்கமின்மை தொல்லை பிரச்சனை இருப்பவர்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை தலையின் மீது வைப்பதன் மூலம் தூக்கம் வர செய்கிறது. வெள்ளரிக்காயில் வைட்டமின் பி 1, வைட்டமின் பி 5 மற்றும் வைட்டமின் பி 7 உள்ளிட்ட பல வைட்டமின்க உள்ளன. வைட்டமின் பி பதட்டத்தின் உணர்வுகளை எளிதாக்க உதவுகிறது மற்றும் மன அழுத்தத்தினால் தீங்கு விளைவிக்கும் விளைவை தடுக்க உதவுகிறது.

Baby Cucumbers  / வெள்ளரிக்காய் எளிதான மென்மையான உணவு. இது எளிதில் ஜீரணிக்க கூடியது. மேலும் செரிமான அமைப்பை சீராக வைத்திருக்க செய்கிறது.

வெள்ளரி சாறு இரைப்பை மற்றும் குடல் புண்கள், அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

Sunburn : சிறிது வெள்ளரிக்காயை மசித்து கூழ் போன்று எரிந்த இடத்துக்கு தடவி விடவும். இது குளிர்ச்சியானது என்பதால் மோசமான தீக்காயங்களை தவிர மற்ற அனைத்தையும் குணப்படுத்தும்.

கோடை வெப்பம்: நடுத்தர வெள்ளரி எடுத்து மசித்து சில புதினா இலைகள் அரை கப் எடுத்து காய்ச்சாத பால் சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்துவிடவும். இது கோடை வெப்பத்தை தணிக்க உதவும். சிறுநீர் எரிச்சல் சிறுநீர் எரிச்சலுக்கு வெள்ளரிக்காய் சாறு குடிக்கலாம்.

கண்களுக்கு கீழ் இறங்கிய வட்டங்கள்:

கண்களுக்கு இருண்ட வட்டங்கள் கண்ணிமைக்கும் வெள்ளரிக்காய் மசித்து தடவி, அல்லது வட்ட வடிவில் நறுக்கி பத்து நிமிடங்கள் வைத்து ஓய்வெடுக்கலாம்.

முகப்பரு, பருக்கள்

வெள்ளரி கப் – 1 துண்டுகள்

கடலை மாவு – 1 டீஸ்பூன்

முகப்பரு இருக்கும் இடத்தில் ஃபேஸ் பேக் பயன்படுத்துங்கள்.

வெள்ளரி விதைகள் அதிகப்படியான இரத்தப்போக்கு மற்றும் மூக்கு இரத்தப்போக்குக்கு சிகிச்சையளிக்க உதவும்.

சுகப்பிரசவதாக்ரிதம் ( இது கர்ப்பத்தின் 7 மற்றும் 8 மாதங்களில் சுகப்பிரசவத்துக்கு வழங்கப்படுகிறது)

அஷ்மரிஹாரா கஷாயம் ( சிறுநீர் கல்லுக்கு வைத்தியமாகிறது)

தாதிகா க்ருதம் ( டைசுரியா மற்றும் சிறுநீரக கல் கொடுக்கப்படுகிறது). baby cucumbers online, baby cucumbers near me

Weight 1 kg
Customer reviews
0
0 ratings
5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%
Reviews

There are no reviews yet.

Write a customer review
Be the first to review “fresh Baby Cucumbers / வெள்ளரி பிஞ்சு”
Products in My Cart!
Home
Account
1
Orders
Tracking
Search
×
1