| Weight | 1.5 kg |
|---|
Shop
₹260.00 Original price was: ₹260.00.₹240.00Current price is: ₹240.00.
காலை உணவு மிகவும் அவசியமானது என்பதை மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். அதிலும் காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான ஆகாரம் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். காலை வேளையில் சுலபமாகவும் சத்துக்கள் நிறைந்ததாகவும் சமைக்க வேண்டும் என்றால் அதில் முக்கிய பங்கு வகிப்பது முட்டையும் ஒன்று. கோழி முட்டைகளை நாம் அதிகமாக உண்டு வந்தாலும், அளவில் சிறியதாக காணப்படும் காடை முட்டையில் உள்ள சத்துக்கள் ஏராளம். கோழி முட்டையை விட மூன்றிலிருந்து நான்கு மடங்கு அதிகமான சத்து காடை முட்டையில் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
காடை முட்டையில் விட்டமின் ஏ சத்து அதிகமுள்ளது. எனவே தங்கள் பார்வை திறனை பாதுகாக்க காடை முட்டை / Quail eggs பயன்படுகிறது. சிறுவயதிலேயே பார்வை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இந்த காடை முட்டையை தினமும் உணவில் சேர்த்து வருவதினால் தங்கள் குழந்தையின் பார்வை திறனை அதிகரிக்கலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஆரோக்கியத்தில் உள்ள குறைபாட்டினை இந்த காடை முட்டையின் மூலம் தவிர்க்கலாம். கருவில் வளரும் குழந்தையின் எலும்பினை உறுதியாக்க காடை முட்டையில் உள்ள சத்துகள் உதவுகின்றது. இந்த முட்டையில் அதிக அளவு விட்டமின் டி உள்ளதால் கால்சியத்தை ஈர்க்கும் தன்மையும் இதற்கு உண்டு.
Availability:196 in stock



























Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review