Weight | 0.500 kg |
---|
Shop
Yam / கருணை கிழங்கு (500g)
(500g)
Original price was: ₹60.00.₹45.00Current price is: ₹45.00.
Yam / கருணைக்கிழங்கில் இரண்டு வகைகள் உள்ளன.
ஒன்று காரும் கருணை மற்றொன்று காராக் கருணை.
காரும் கருணையினை பிடிகருணை என்றும் அழைப்பர்.
கருணைகிழங்கில் உள்ள சத்துகள் அனைத்தும் நமது உடலில் உள்ள பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து நமது உடலின் வளர்ச்சிக்கும் மற்றும் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
வாரத்தில் ஒரு முறை கருணைக்கிழங்கிணை சாப்பிட்டு வருவதன் மூலம் நம் வயிற்றில் உள்ள அமில சுரப்பை சீராகிறது மற்றும் பசியின்மை குணமடைகிறது
பெண்களுக்கு உடலளவிலும் மற்றும் மனதளவிலும் சோர்வடைந்து உதாளின் சத்து இழப்பு மற்றும் சோர்வு ஏற்படுகிறது.
Availability:42 in stock
Add to cart
Estimated delivery dates: Wednesday 22. January - Thursday 23. January
Customer reviews
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.