Weight | 2 kg |
---|
Shop
Pomelo fruit / பப்ளிமாஸ் (1fruit)
(1fruit)
Original price was: ₹100.00.₹85.00Current price is: ₹85.00.
அமெரிக்காவில் காலை உணவுக்குப் பிறகு, அருந்தும் பழச்சாறாக கிச்சலி சாறு இருந்து வருகிறது. சிட்ரஸ் பழ குடும்பங்களிலேயே வைட்டமின் சி, வைட்டமின் பி அதிகம் நிறைந்தது பப்ளிமாஸ் Pomelo fruits பழங்களில்தான்.
அதோடு பீட்டா கரோட்டின், போலிக் அமிலம் ஆகியவை அதிக அளவு நிறைந்திருப்பதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் ஏற்றது. பொட்டாசியமும் நிறைந்திருப்பது. இதோடு வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, பி2 உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன.
Availability:Out of stock
You must register to use the waitlist feature. Please login or create an account