Weight | 0.250 kg |
---|
Shop
Kiwi fruits / பசலிப்பழம் (3 fruits)
Original price was: ₹135.00.₹95.00Current price is: ₹95.00.
kiwi fruits/பசலிப்பழம்:அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தின் தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, கிவி பழத்தில் வைட்டமின்கள் ஏ, ஈ ஆகியவற்றுடன் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், தாமிரம், இரும்பு மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்களுடன் நிரம்பியுள்ளது. இதில் வைட்டமின் பி 6 என்ற சத்தும் நல்ல அளவில் உள்ளது.
சுமார் இரண்டு நடுத்தர பழங்கள் அதாவது ஒரு கப் துண்டுகளாக்கப்பட்ட கிவி பழத்தில் போதுமான அளவு தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவு விட்டமின் சி உள்ளது. இது உடலின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள திசுக்களின் வளர்ச்சி மற்றும் செல்களை பழுதுபார்க்கிறது. கிவியில் உள்ள நார்ச்சத்து குடல் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.
Availability:47 in stock
Customer reviews
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.