Shop

Poppy Seed / கசகசா (100g)

(100g)

Original price was: ₹195.00.Current price is: ₹179.00.

Estimated delivery dates: Wednesday 29. April - Thursday 30. April

அலங்காரத்துக்கென்று பயன்படுத்தப்படும் பாப்பி மலரின் செடி விதைகளிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. இந்த விதைப்பைகள் நன்றாக காயவைக்கப்பட்டு அதிலிருந்து தயாரிக்கப்படுவது தான் கசகசா. பலரும் இது போதை பொருளாகவே பார்க்கிறார்கள். ஆனால் இவை போதை தருவதில்லை. விதைப்பையில் வரும் பால் ஓபியம் என்றழைக்கப்படுகிறது. இவை தான் போதை தருவனவாக இருக்கிறது.
பல நாடுகளில் கசகசாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் இதை அசைவ உணவுகளிலும் ஆண்களுக்கு வீரியம் அளிக்கும் உரமாகவும் கசகசா பயன்படுத்தப்பட்டது. தற்போது இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதை அளவாக தேவைக்கு பயன்படுத்தினால் பல மருத்துவ நன்மைகளை தருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

GST information
Scan QR Product QR code

Availability:98 in stock

Weight 0.1 kg
Customer reviews
0
0 ratings
5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%
Reviews

There are no reviews yet.

Write a customer review
Be the first to review “Poppy Seed / கசகசா (100g)”
HomeShop415.00Sign in