Shop

Pickle Citron Narthangai / நார்த்தங்காய்

(1kg)

Original price was: ₹150.00.Current price is: ₹130.00.

Estimated delivery dates: Wednesday 1. October - Thursday 2. October

pickle citron narthangai நார்த்தங்காய் நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப் படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும்.

கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக் கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும்.
வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு pickle citron narthangai நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம்.
வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம். கனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசி தூண்டி, தசை இறுக்கி குளிர்ச்சி தரும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும்.
உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.  இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்தி வந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.
பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப் படுவதுடன் இரத்தமும் அசுத்த மடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன. இந்த பித்த அதிகரிப்பால் தலைச் சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.
உடல் வலுப்பெற நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும் போது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் பாதிக்கப்படுகின்றன.

நார்த்தங்காயை உங்கள் தேநீரில் சேர்த்துக்கொண்டாலும், அத்தியாவசிய எண்ணெயாக பயன்படுத்தினாலும் அல்லது உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் சேர்த்துக் கொண்டாலும், உங்கள் வாழ்க்கையில் நார்த்தங்காயை சேர்ப்பது ஆரோக்கியமான வாழ்வை பெற உதவும். நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது  நார்த்தங்காயில் வைட்டமின் சி மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. உடலின் பாதுகாப்பை ஆதரிப்பதன் மூலம், ஜலதோஷம், தொற்றுநோய்கள் மற்றும் இன்னும் கடுமையான நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க நார்த்தங்காய் உதவும்.

Weight 1 kg
Customer reviews
0
0 ratings
5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%
Reviews

There are no reviews yet.

Write a customer review
Be the first to review “Pickle Citron Narthangai / நார்த்தங்காய்”
Products in My Cart!
  • No products in the cart.
Home
Account
0
Orders
Tracking
Search
×
0