| Weight | 1 kg |
|---|
Shop
₹120.00 Original price was: ₹120.00.₹70.00Current price is: ₹70.00.
Estimated delivery dates: Thursday 13. November - Friday 14. November
பழுப்பு அரிசி(Brown Rice) எனப்படும் கைக்குத்தல் அரிசியானது வெகு குறைவான தோல் நீக்கப்பட்டது. நெல்லின் வெளிப்புற தோலை நீக்கியப் பிறகு மிதமான பழுப்பு நிறத்தில் இருக்கும். இது தானியத்தின் சுவையுடன் வாயில் மெல்லக் கூடிய தன்மை கொண்டது. இவ்வகை அரிசி வெகுவாக தீட்டப்படாததால், மிகுந்த சத்துள்ளதாக இருக்கும். ஆனால் இதை சமைப்பதற்கு சாதாரண அரிசியை விட, சிறிது அதிக நேரம் அதிகமாகும்.
கைக்குத்தல் அரிசிச் சோறு ஒரு முழு தானிய உணவு. இதில் சத்தான வைட்டமின் பி, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை உள்ளன. மேலும் இதில் உடல் எடையைக் குறைக்கும் நார்ச்சத்து மற்றும் ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் சத்துக்கள் (Phytonutrients) மிகுதியாக உள்ளது.
Availability:1000 in stock
SKU: organic-hand-pounded-rice-பாரம்பரிய-கைக்குத்தல
Categories: Millets | தானியங்கள், Rice Varieties | அரிசி வகைகள்
Tags: Brown rice, brown rice online, Kaikuthal arisi, Organic rice, organic rice online, Rice, கைக்குத்தல் அரிசி online, பாரம்பரிய கைக்குத்தல் அரிசி
Related products
Moth Bean / நரிப்பயறு
(0.5/1kg)
Rated 5.00 out of 5
1
Add To Cart
This product has multiple variants. The options may be chosen on the product page
0
Cow Peas / தட்டை பயிறு / Karamani payir (500g)
(Approx 500gms)
Rated 5.00 out of 5
1
Moong Dal / பாசி பருப்பு (500g)
(Approx 500gms)
0
Add To Cart
This product has multiple variants. The options may be chosen on the product page
0
0
Add To Cart
This product has multiple variants. The options may be chosen on the product page
Masoor Dal / மைசூர் பருப்பு (500g)
(Approx 500gms)
0
Rated 5.00 out of 5
1
Moong Dal / பாசி பருப்பு
(1kg)
0
Kerala Matta Rice / கேரளா மட்ட அரிசி (1kg)
(Approx 1kg)
0
0
Add To Cart
This product has multiple variants. The options may be chosen on the product page
Rated 5.00 out of 5
1
Traditional green beans / பாரம்பரிய பச்சைப்பயறு
(0.5 / 1kg)
0
Add To Cart
This product has multiple variants. The options may be chosen on the product page
0
White Chana Dal / கொண்டை கடலை (500g)
(Approx 500gms)
Rated 5.00 out of 5
1
Add To Cart
This product has multiple variants. The options may be chosen on the product page
Kattuyanam Rice / காட்டுயாணம் அரிசி
(Approx 1kg)
0
Add To Cart
This product has multiple variants. The options may be chosen on the product page

Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review