Kangeyam Karampasu Cow Urine | காங்கேயம் காராம் பசு கோமியம்
பூஜை தேவைகளுக்கு
₹200.00 Original price was: ₹200.00.₹99.00Current price is: ₹99.00.
காங்கேயம் காராம் பசு கோமியம், தெய்வீக குணம் கொண்ட இந்த ரக மாட்டு இனம் வீட்டில் சோள தட்டு, அருகம் புல், மூலிகைகொடி செடிகள், பல தானியங்கள், கடலை புண்ணாக்கு மற்றும் எங்களின் முறையான பராமரிப்பு மற்றும் நிறைவான அன்போடும் அரவனைப்போடும் வளர்க்கப்படுகிறது. பொது மக்களின் நலனுக்காக காராம் பசுவின் சாணம், கோமியம் போன்றவை பூஜை தேவைகளுக்கு அனுப்பி வைக்கின்றோம். இதற்காக தாங்கள் செலுத்தும் பணம் காராம் பசுவின் உணவுக்காக முழுவதுமாக செலவிடப்படுகிறது.
Kangeyam Karampasu Cow Urine | காங்கேயம் காராம் பசு கோமியம்
பூஜை தேவைகளுக்கு
Weight | 0.500 kg |
---|
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review