| Weight | 0.1 kg |
|---|
Shop
Blue Berries / அவுரிநெல்லி
(300g)
Original price was: ₹300.00.₹295.00Current price is: ₹295.00.
Estimated delivery dates: Wednesday 12. November - Friday 14. November
- Blue Berries / அவுரிநெல்லி. அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள். குறைவான கலோரிக்கள் நிறைந்துள்ள இனிப்பு சுவை மிகுந்த ப்ளூபெர்ரி உங்கள் இதயம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பழமாக உள்ளது. வயது முதிர்ச்சியை தடுத்தல், ரத்த அழுத்தத்தை கட்டுப்படடுத்துதல், நினைவாற்றலை மேம்படுத்துதல் என பல்வேறு நன்மைகள் தருகிறது.
- தினசரி, உலர்ந்த ப்ளூபெர்ரி பவுடர் 22 கிராம் (ஒரு கப் புது ப்ளூபெர்ரி பழங்களுக்கு ஈடானது) அளவுக்கு எடுத்து, தண்ணீரில் கலந்து அருந்த வேண்டும். இதை 12 வாரங்களுக்கு கடைப்பிடிக்கும்போது நம் ரத்த நாளங்களின் உட்புறச் சுவர்களின் செயல்பாடு மேம்படுகிறது.சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் இதுகுறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அமெரிக்காவின் கொரோலாடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சரா அர்தானே ஜான்ஸன் கூறுகையில், “ரத்த நாள உட்புறச் சுவர்களான எண்டோதீலியலின் செயல்பாடு, ப்ளூபெர்ரி உட்கொள்வதன் மூலமாக மேம்பாடு அடைகிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இந்த எண்டோதீலியலின் செயல்பாடு குறையும் போது இதயநோய் வளர்ச்சி அடையத் தொடங்குகிறது’’ என்று குறிப்பிட்டார்.
Your recently viewed items















Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review