SKU: 9787 HSN: 07099920

Ash Gourd / சாம்பல் பூசணிக்காய்

Price range: ₹35.00 through ₹70.00

பூசணிக்காயில் இரண்டு வகை உள்ளது. ஒன்று மஞ்சள் பூசணி( Yellow Pumpkin)மற்றோன்று சாம்பல் பூசணி(Ash Gourd). இந்த இரண்டு பூசணிகளுமே உணவாகவும்மருந்தாகவும் பயன்படுகிறது. சாம்பல் பூசணியில் உள்ள அதிகளவு பொட்டாசியம் ஆரோக்கியமான ரத்த அழுத்தத்துக்கு உதவுகிறது. சாம்பல் பூசணியானது 96 சதவீத நீர்ச்சத்து கொண்டது. சாம்பல் பூசணி உடல் எடை குறைப்புக்கு மிகவும் ஏற்ற உணவு. ஆயுர்வேதத்தில் உடல் ஆரோக்கியத்தை நிலைநிறுத்தும் ஒரு அற்புத காய்கறியாக சாம்பல் பூசணி குறிப்பிடபடுகிறது.

Ash Gourd / சாம்பல் பூசணிக்காய்

Price range: ₹35.00 through ₹70.00

Estimated delivery dates: Tuesday 21. April - Wednesday 22. April

பூசணிக்காயில் இரண்டு வகை உள்ளது. ஒன்று மஞ்சள் பூசணி( Yellow Pumpkin)மற்றோன்று சாம்பல் பூசணி(Ash Gourd). இந்த இரண்டு பூசணிகளுமே உணவாகவும்மருந்தாகவும் பயன்படுகிறது. சாம்பல் பூசணியில் உள்ள அதிகளவு பொட்டாசியம் ஆரோக்கியமான ரத்த அழுத்தத்துக்கு உதவுகிறது. சாம்பல் பூசணியானது 96 சதவீத நீர்ச்சத்து கொண்டது. சாம்பல் பூசணி உடல் எடை குறைப்புக்கு மிகவும் ஏற்ற உணவு. ஆயுர்வேதத்தில் உடல் ஆரோக்கியத்தை நிலைநிறுத்தும் ஒரு அற்புத காய்கறியாக சாம்பல் பூசணி குறிப்பிடபடுகிறது.

🚚
Estimated Arrival Apr 23 - Apr 27
Arrangement: 2 Days
Delivery: 3 Days
GST information

Select a variation to see HSN, GST slab, and/or QR for that option.

Additional information

Weight N/A
weight

1 Whole Ash Gourd, 1/2 Cut Ash Gourd

HSN

Reviews

There are no reviews yet.

Be the first to review “Ash Gourd / சாம்பல் பூசணிக்காய்”
Price range: ₹35.00 through ₹70.00