Shop

Yercaud Pear Fruit / ஏற்காடு பேரிக்காய்

(1kg)

Original price was: ₹200.00.Current price is: ₹185.00.

Yercaud Pear fruit ஏழைகளின் ஆப்பிள் என்று பேரிக்காயை கூறுவடைத்து வழக்கம். தமிழ்நாட்டில் நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் ஏராளமாக விளைகிறது. அதில் ஏற்காடு பேரிக்காய் சிறப்பு வாய்ந்தது. இதுவும் ஆப்பிளைப் போன்றே அதிக சத்துக்களைக் கொண்டது. பேரிக்காய். பேரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதனில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளது. நல்ல நீர்ச்சத்துமிக்கது. இதை கழுவிட்டு அப்படியே கடித்து சாப்பிடலாம்.

பேரிக்காயை உணவிற்கு முன் சாப்பிட்டால் உணவில் உள்ள கெட்ட கொழுப்பு உடலில் தங்குவதைத் தடுத்து உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. பேரிக்காயில் நார்ச்சத்துக்களோடு சேர்த்து கேட்டிசின்ஸ் மற்றும் ஃப்ளாவனாய்டுகள் எனப்படும் குறிப்பிடத் தக்க இரு வகையான ஆண்டிஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இவற்றின் மூலம் பேரிக்காய் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு வயிற்றில் சேராமல் தடுக்கும் என்று சில ஆய்வு முடிவுகள் நிரூபித்துள்ளன.

GST information

HSN: 08109090

GST slab: 0

Scan QR Product QR code

Availability:Out of stock

You must register to use the waitlist feature. Please login or create an account
Weight 1 kg
HSN

Customer reviews
0
0 ratings
5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%
Reviews

There are no reviews yet.

Write a customer review
Be the first to review “Yercaud Pear Fruit / ஏற்காடு பேரிக்காய்”
HomeShop395.00Sign in