white karisalanganni oil | வெள்ளை கரிசலாங்கண்ணி எண்ணெய்
சுத்தமான செக்கு தேங்காய் எண்ணெயில் வெள்ளை கரிசலாங்கண்ணி கீரையை நன்கு பதத்துடன் காய்ச்சிய செறிவூட்டப்பட்ட இயற்கையான எண்ணெய், தலைமுடிக்கு நேரடியாக தேய்க்கலாம், மற்ற தலைக்கு தேய்க்கும் எண்ணெயில் கலந்தும் பயன்படுத்தலாம். தலைமுடி கருமையாகவும் ஆரோக்கியத்துடனும் வளர இந்த எண்ணெய் உதவியாக இருக்கும்.

















Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review