Thumbai Herbal / தும்பை மூலிகை

Original price was: ₹50.00.Current price is: ₹30.00.

Estimated delivery dates: Wednesday 22. April - Thursday 23. April

வெள்ளை தும்பை குணமாக்கும் நோய்களில் -விஷம ஜ்வரம்.அக்னி மாந்த்யம் என்னும் பசி இன்மைக்கு ,காமாலை என்னும் மஞ்சள் காமாலைக்கு பக்ஷாகாதம் என்னும் பக்கவாதத்திற்கு ,ப்ரமேஹம் என்னும் சர்க்கரை நோய்க்கு ,விஷ ரோகங்களுக்கு ,மூல நோய்க்கும் நல்ல பலனை தரும் . காரணம் தெரியாத அரிப்பு அதனுடன் மறைந்து விடும் தடிப்புக்கும் நல்ல பலனை தரும்.

தும்பை உடல் உஷ்ணம் உண்டாக்குவதாகவும், சளி அகற்றுவதற்காகவும், மலமிளக்கியாகவும் பயன்படுது. ஒற்றைத் தலைவலி, தலைபாரம் நீர்க்கோர்வை, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு தும்பை நல்ல தீர்வா இருக்கின்றது.

🚚
Estimated Arrival Apr 23 - Apr 27
Arrangement: 2 Days
Delivery: 3 Days
GST information

HSN: 07099920

GST slab: 0

Scan QR Product QR code
HSN: 07099920

Description

வெள்ளை தும்பை மூலிகை

Additional information

Weight 0.3 kg
HSN

Reviews

There are no reviews yet.

Be the first to review “Thumbai Herbal / தும்பை மூலிகை”
Original price was: ₹50.00.Current price is: ₹30.00.