Shop

Thuthi Leaf / துத்தி கீரை

(1 Pocket)
Save ₹16.00

Original price was: ₹45.00.Current price is: ₹29.00.

நம் முன்னோர்கள் உணவே மருந்தாக பல வகைக் கீரைகளைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், அவற்றில் பல இன்று உணவாக இல்லாமல், வெறும் மருந்தாக மட்டும் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு அற்புத மூலிகையே துத்தி. மூல நோய் தீர்க்கும் துத்தி இலை (How to use thuthi leaf for piles in tamil):

“முறையில்லாத உணவுப் பழக்கத்தாலயும் வாழ்க்கை முறையினாலயும் மக்கள் மூலநோய்க்கு ஆளாகுறாங்க. இந்த துத்தி இலை மூல நோய்க்கு சிறந்த மருந்தா இருக்கு. ஆமணக்கு எண்ணெய் விட்டு துத்தி இலைய வதக்கி, மூலத்தால வர்ற கட்டி-புண்ணுக மேல ஒத்தடமிட்டு வந்தா, மூலநோய்க்கு நல்ல குணம் கிடைக்கும்.

பல் ஈறு பிரச்சனை தீர:பல் ஈறு பிரச்சனையால் அவதிபடும் நபருக்கு துத்தி இலைக் குடிநீரை வாயிலிட்டு கொப்பளிக்க  நிவாரணம் கிடைக்கும் .

உடல் வலி, மலச்சிக்கல் தீர:

“கொதிக்குற நீரில் துத்தி இலையப் போட்டு வேகவச்சு, அந்த தண்ணிய ஒரு துணியில நனைச்சுப் பிழிஞ்சு, உடல் வலிக்கு ஒத்தடமிட்டா உடல் வலி தீரும். இலைய கசாயம் செஞ்சு அதோட, பாலும் சக்கரையும் சேத்து குடிச்சு வந்தா, மலச் சிக்கல் தீரும். அதோடு மூலச்சூடும் தணியும்! அப்புறம்… இந்த துத்தி இலைய பருப்பு சேத்து சாப்பாட்டுல கலந்து சாப்பிடலாம். நம்ம முன்னோர்களெல்லாம் இந்த துத்திய உணவாதான் பாத்தாங்க, நாமதான் மருந்தா பாக்குறோம். துத்தி விதையில கூட நல்ல மருத்துவ குணங்கள் இருக்கு.”

Add to Wishlist

துத்தி கீரை

Original price was: ₹45.00.Current price is: ₹29.00.

Add to cart
Estimated delivery dates: Jul 30, 2024 - Jul 31, 2024
Weight 0.4 kg
Customer reviews
0
0 ratings
5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%
Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

MY CART
  • No products in the cart.
Thuthi Leaf / துத்தி கீரை
Thuthi Leaf / துத்தி கீரை

துத்தி கீரை

Original price was: ₹45.00.Current price is: ₹29.00.

- +
Original price was: ₹45.00.Current price is: ₹29.00.
0