₹150.00Original price was: ₹150.00.₹85.00Current price is: ₹85.00.
Rosemary ரோஸ்மேரி சுவைக்காக மட்டுமின்றி பல வித நன்மைகளையும் நமக்கு வாரி வழங்குகிறது. ஆம், சுவையான மூலிகையான ரோஸ்மேரி நமக்கு ஏற்படும் புற்றுநோய் அபாயத்தில் இருந்து நம்மை காக்கும் திறன் உடையது. அத்தோடு நமது அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கவும், அழற்சி அறிகுறிகளை நிறுத்தவும் உதவும். அத்தோடு ரோஸ்மேரி மாதவிடாயை ஊக்குவிக்கும், எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அல்லது கர்ப்பமாக முயற்சி செய்யும் பெண்கள் இதனை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ரோஸ்மேரியை இறைச்சி, ரொட்டி, சூப்கள் மற்றும் தேநீரில் சேர்த்து உட்கொள்ளலாம்.