Weight | 0.4 kg |
---|
Shop
Pannai Keerai / பண்ணை கீரை(200g)
(1 Bunch)
Original price was: ₹25.00.₹20.00Current price is: ₹20.00.
பண்ணைக் கீரையில் கொழுப்புச் சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து ஆகிய அனைத்தும் உள்ளது.
மலமிளகு, இரத்தபேதி, உள் அழலை, குடல் நோய், சீதபேதி, மூத்திரத் தாரைநோய், பெரும்பாடு, கரப்பான், இரணம், கேவூறல், கப இருமல், தோல் நோய், சொறிசிரங்கு போன்ற பல விதமான நோய்களினை இந்தக் கீரை குணமாக்குகிறது.
இக்கீரையை நன்கு சுத்தம் செய்து இதனோடு பருப்பு சேர்த்து வேக வைத்து நன்கு கடைந்து சாதத்துடன் சிறிதளவு நெய்யினைச் சேர்த்து சாப்பிட்டுவர உடலுக்கு நல்லது.
Availability:10 in stock
Add to cart
Estimated delivery dates: Tuesday 15. October - Wednesday 16. October