Weight | 1 kg |
---|
Shop
Herbal Health Mix / மூலிகை சத்துமாவு
Original price was: ₹500.00.₹380.00Current price is: ₹380.00.
66 வகையான மருத்துவ குணம் கொண்ட மூலிகை தானியங்கள் அடங்கிய சத்துமாவு உணவு
திணை அரிசி
வரகு அரிசி
குதிரைவாலி அரிசி
சாமை அரிசி
பனிவரகு அரிசி
பார்லி அரிசி
வெள்ளை சோளம்
கொட்டறஞ்சம்பா அரிசி
மக்கா சோளம்
கைக்குத்தல் அரிசி
பொன்னி சேலம் சன்னா அரிசி
கொப்பம்பட்டி சீராக சம்பா அரிசி
குள்ளக்கார் அரிசி
வாடன் சம்பா அரிசி
தூயமல்லி அரிசி
கருப்பு கவுனி அரிசி
பூங்கார் அரிசி
கருப்பு கவுனி 60ஆம் குருவை அரிசி
காலா நாமக் அரிசி
குளியடிச்சான் சம்பா அரிசி
நாட்டுக்கம்பரிசி
வெள்ளை எள்ளு
மாப்பிள்ளை சம்பா அரிசி
வெள்ளை கொள்ளு
சாரை பருப்பு
முந்திரி
பாதாம்
பிஸ்தா வால்நட்
வெள்ளரி விதை
கோசா விதை
நரிப்பயறு
பூசணி விதை
ராகி
கம்பு
பொட்டுக்கடலை
நிலக்கடலை
சம்பா கோதுமை
பஞ்சாப் கோதுமை
ராஜ்மா பீன்ஸ்
வெள்ளை சோயா பீன்ஸ்
கருப்பு உளுந்து
மூங்கில் அரிசி
கசகசா
கருங்குறுவை அரிசி
செங்குருவை அரிசி
வெள்ளை கொண்டை கடலை
சிவப்பு நாட்டு கொண்டை கடலை
ஜாதிக்காய்
மாசிக்காய்
திப்பிலி
சுக்கு
ஏலக்காய்
வால் மிளகு
வெள்ளை மிளகு
பன்னீர் ரோஸ்
கஜூர் காய்
கல்சோளம்
ஜவ்வரிசி மாவு
கிட்னி பீன்ஸ்
உரித்த சூரியகாந்தி விதை
நாட்டு பச்சை பயறு
தட்டை பயறு
சம்பா சிவப்பு அவுல்
பொன்னி அவுல்
சுவைக்காக சிலோன் சுருள் பட்டை.
முதல் தரமான பொருட்களை கொண்டு நன்கு சுத்தம் செய்து நன்றாக கழுவி , சூரிய ஒளியில் காயவைத்து பக்குவப்படுத்தி அரைக்கப்பட்டது.
உபயோகிக்கும் முறை: தேவையான அளவு மாவில் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து பெரியவர்களுக்கும், சர்க்கரை, பால் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து குழந்தைகளுக்கும் , நாமும் கொழுக்கட்டைகளாக வேகவைத்தும் உண்ணலாம்.நலம் அன்புடன்
Customer reviews
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.