Weight | 0.200 kg |
---|
Shop
Dried Ginger Mixed palm Crystal / சுக்கு பனங்கற்கண்டு (200g)
(Approx 200g)
₹85.00
சுக்கு மிளகு கலந்த பனங்கற்கண்டு அல்லது கல்லாக்காரம். சித்த வைத்தியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இது பனைநீர் அல்லது பதநீரைக் காய்ச்சிப் பெறப்படும் ஒரு பொருள். சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் இதில் கால்சியம், இரும்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மொத்தம் 24 வகையான இயற்கைச் சத்துகள் நிறைந்துள்ளதால் இது ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.
Availability:Out of stock
You must register to use the waitlist feature. Please login or create an account
Frequently Bought Together
Share your thoughts!
Let us know what you think...
Only logged in customers who have purchased this product may leave a review. Log in now
×
What others are saying
There are no contributions yet.