MY CART
- No products in the cart.
Subtotal:
₹0.00
BEST SELLING PRODUCTS
₹70.00 – ₹230.00
₹149.00
இது தமிழில் தறுகண்பழம், அகிப்பழம் மற்றும் விருத்திரப்பழம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் நிறம் இளஞ்சிவப்பாகும். இதன் சுவை தர்பூசணி மற்றும் கிவி பழங்களின் சுவையை ஒத்திருக்கிறது. டிராகன் பழத்தின் முக்கிய உற்பத்தி நகரங்களாக அமெரிக்கா மற்றும் தெற்காசியா உள்ளது. தற்போது அனைத்து உலக நாடுகளிலும் டிராகன் பழங்கள் பயிரிடப்படுகிறது. டிராகன் பழம் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும் ஒரு உணவு பொருளாகும். இதில் கால்சியம், வைட்டமின் பி3, இரும்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் பி1, பாஸ்பரஸ், வைட்டமின் பி2, வைட்டமின் சி5 போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க டிராகன் பழம் துணை புரிகின்றது.
Availability:50 in stock
New item(s) have been added to your cart.
Customer reviews
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.