Weight | N/A |
---|---|
weight | 15 Eggs, 2 Eggs, 30 Eggs, 6 Eggs |
Shop
Country Chicken Eggs/ நாட்டு கோழி முட்டை
₹24.00 – ₹440.00
This item will be released at a future date.நாட்டுகோழி முட்டை (nattu kozhi muttai) தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுவதால் உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்ள முடியும். விளையாட்டு வீரர்கள், உடலுழைப்பு அதிகம் கொண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் தினமும் முட்டை சாப்பிடுவதால் நீண்ட நேரம் உழைக்கும் சக்திகிடைக்கிறது.
நாட்டு கோழி முட்டையில் Country Chicken egg புரதச்சத்து அதிகமுள்ளதால் அதை தினமும் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு கண்களில் கண்பார்வை குறைபாடுகளும் ஏற்படாமல் காக்கிறது. நாட்டு கோழி முட்டையில் எலும்புகளை வலிமையாகும் கால்சியம் சத்து அதிகமுள்ளது. இதை சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் உறுதியாகும்.
உடலின் தேவைக்கு ஏற்ப கொலஸ்ட்ரால் இருக்க வேண்டியது அவசியம். நாட்டு கோழி முட்டையில் கொழுப்பு சத்து அதிகம் இருந்தாலும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தாது. தினமும் ஒரு முட்டை சாப்பிட்டுவதல் உடலில் கொலஸ்ட்ரால் அளவை சரியாக வைத்து கொள்ளமுடியும்.
அதைபோல் நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் நாட்டு கோழி (nattu koli) முட்டை சாப்பிடுவதால் தளர்ந்து போயிருக்கும் நரம்புகளை முருகேற்றி நரம்பு தளர்ச்சியை போக்கும். மலட்டு தன்மை நீக்கி ஆரோக்கியமாக குழந்தை பெற உதவும்.
Customer reviews
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.