MY CART
- No products in the cart.
Subtotal:
₹0.00
BEST SELLING PRODUCTS
₹70.00 – ₹230.00
₹35.00 – ₹65.00
பூசணிக்காயில் இரண்டு வகை உள்ளது. ஒன்று மஞ்சள் பூசணி( Yellow Pumpkin), மற்றோன்று சாம்பல் பூசணி(Ash Gourd). இந்த இரண்டு பூசணிகளுமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. சாம்பல் பூசணியில் உள்ள அதிகளவு பொட்டாசியம் ஆரோக்கியமான ரத்த அழுத்தத்துக்கு உதவுகிறது. சாம்பல் பூசணியானது 96 சதவீத நீர்ச்சத்து கொண்டது. சாம்பல் பூசணி உடல் எடை குறைப்புக்கு மிகவும் ஏற்ற உணவு. ஆயுர்வேதத்தில் உடல் ஆரோக்கியத்தை நிலைநிறுத்தும் ஒரு அற்புத காய்கறியாக சாம்பல் பூசணி குறிப்பிடபடுகிறது.
Weight | N/A |
---|---|
weight | 1 Whole Ash Gourd, 1/2 Cut Ash Gourd |
Customer reviews
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.